அதிசயிக்க வைத்த ஜேர்மன் விமானம்; என்னவெல்லாம் இருக்கு தெரியுமா?

அதிசயிக்க வைத்த ஜேர்மன் விமானம்; என்னவெல்லாம் இருக்கு தெரியுமா?

ஜேர்மன் நாட்டின் லுப்தான்ஸா ஏர் வேஸ் நிறுவனம், £325 மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான ஒரு ஏர் பஸ் பிளேனை அறிமுகம் செய்துள்ளது.

சாதாரண பயணிகள் கூட செல்லக் கூடிய இந்த விமானம் அதி நவீன விமானம் ஆகும். இந்த விமானத்தில் எண்ணில் அடங்கா பல சொகுசு விடையங்கள் உள்ளது. அதாவது இந்த விமானத்தின் கூரைகள் கண்ணாடியால் ஆனது.

எனவே இதி பயணம் செய்கையில் வெளியே வானத்தையும் , உலகத்தையும் பார்க்க முடியும். இந்நிலையில் குறித்த விமனத்தின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகின்றது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *