அமைச்சுப் பதவியை இழந்தாலும் எதிர்ப்பேன் – விடாப்பிடியில் விமல்

அமைச்சுப் பதவியை இழந்தாலும் எதிர்ப்பேன் – விடாப்பிடியில் விமல்

கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்கு செய்து கொள்ளப்பட்ட இரண்டாவது ஒப்பந்தத்தை தான் இதுவரை பார்த்ததில்லை என கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) தெரிவித்துள்ளார்.

இந்த மின் உற்பத்தி நிலையத்தை கையளித்தால் பல பாரிய நெருக்கடிகள் ஏற்படும் எனவும், பதவிகளை இழந்தாலும் எதிர்ப்பேன் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வார இறுதி நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் வைத்து அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *