நடப்பு ஆண்டில் (2021) அவுஸ்திரேலியாவில் அதிக சம்பளம் பெறும் தலைமை நிறைவேற்று அதிகாரிகள் (CEOs) பட்டியலில் இலங்கை பெண்ணான ஷெமாரா விக்கிரமநாயக்க(Shemara Wikramanayake) முதலிடம் பிடித்துள்ளார்.
இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஷெமாரா, Macquarie குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றுகிறார். இவர் கடந்த ஜூன் முதல் 12 மாதங்களில் $15.97 மில்லியன் வருவாய் ஈட்டியுள்ளார்.
குறித்த தகவலை The Australian Financial Review Annual Document வெளியிட்டுள்ளது.
மேலும், அவுஸ்திரேலியாவில் தலைமை நிர்வாக அதிகாரிகளின் சம்பளம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 20 சதவீகிதம் உயர்ந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, அவுஸ்ரேலியாவில் அதிக சம்பளம் வாங்கும் பத்து சிஇஓகளின் (CEOs) பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- Shemara Wikramanayake, chief executive of Macquarie Group, earned $15.97 million
- Paul Perreault, chief executive of CSL, earned $13.87 million
- Gregory Goodman, chief executive of Goodman Group, earned $13.38 million
- Sandeep Biswas, chief executive of Newcrest Mining, earned $10.6 million
- Mike Henry, chief executive of BHP Group, earned $10.08 million
- Ruslan Kogan, chief executive of Kogan, earned $8.99 million
- Brad Banducci, chief executive of Woolworths, earned $8.38 million
- Alistair Field, chief executive of Sims Metal Management, earned $7.89 million
- Graham Chipchase, chief executive of Brambles, earned $7.48 million
- Robert Scott, chief executive of Westfarmers, earned $6.93 million