இந்தியாவில் நிலநடுக்கம்!

இந்தியாவில் நிலநடுக்கம்!

இந்தியா − புதுடில்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

3.2 ரிக்டர் அளவிலான சிறிய நிலநடுக்கமொன்றே பதிவாகி உள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் எந்தவித சேதங்களும் ஏற்படவில்லை என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *