இராட்சத இயந்திரத்தை தயாரித்துள்ள சீனா

இராட்சத இயந்திரத்தை தயாரித்துள்ள சீனா

இலங்கைக்காக இராட்சத சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரமொன்றை சீனா தயாரித்துள்ளது.

சீனாவின் ஹுனான் மாகாணத்தின் சாங்ஷாவில் உள்ள தொழிற்சாலையில் இந்த இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரம் தெரிவித்துள்ளது.

சீனா ரயில்வே கட்டுமான ஹெவி இண்டஸ்ட்ரி கார்ப் லிமிடெட் (China Railway Construction Heavy Industry Corp Ltd) நிறுவனத்தினால் இந்த இராட்சத சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *