இலங்கைக்கு சீனாவின் கடன்தொகை 500 மில்லியன்!

இலங்கைக்கு சீனாவின் கடன்தொகை 500 மில்லியன்!

கடந்த வருடம் சீன அபிவிருத்தி வங்கியிடம் இலங்கை 700 மில்லியன் அமெரிக்கடொலர் கடனுதவியை கோரியிருந்தது.இந்த நிலையில் அந்த கடன்தொகையில் 500 மில். இந்தவாரம் கிடைக்கவுள்ளது.இது தொடர்பில் கருத்து தெரிவித்த திறைசேரி செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல, மிகுதியாகவுள்ள 200 மில்லியன்கள் மதிப்பிடப்பட்ட கடன் என்றும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சீன பயணத்தின் போது நாட்டிற்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார்

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *