இலங்கையில் அவசர நிலை பிரகடனம்!

இலங்கையில் அவசர நிலை பிரகடனம்!

இலங்கையில் தற்போது பெரும் பிரச்சனையாக கருத்தப்படுவது மின்வெட்டு, இதனால் மக்கள் பெரும் சிராமங்களுக்கு உள்ளாக்கி வருகின்றனர்.

இந்த பிரச்சனையை சரிசெய்யவதற்காக அரசாங்கமும் உரிய நடவடிக்கையை எடுத்து வருகின்றது.

இந்நிலையில், மின்வெட்டின் தொடர்சியாக இலங்கை மின்சாரச் சட்டத்தின் 43(4) (c) (ii) பிரிவின் கீழ் தேவைப்படும் ஆற்றல் துறையில் “அவசர நிலை” ஒன்றை அமைச்சரவை பிரகடனப்படுத்தியுள்ளது.

இது கடந்த 02 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் (Gotabaya Rajapaksa) உத்தரவுக்கமைய பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க (Janaka Ratnayake) தெரிவித்துள்ளார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *