இவரை தெரியுமா ?

இவரை தெரியுமா ?

கடந்த சில தினங்களுக்கு முதல் லண்டனில் வாழும் ஈழத்தமிழர் ஒருவருக்கு (Agence nationale de traitementautomatisé des infractions ) (தேசிய செயலாக்க நிறுவனம் தானியங்கி குற்றங்கள்) வாகன மைய நிறுவனத்திடம்இருந்து கடித்தம் ஒன்று வந்திருந்தது அதனை பார்த்ததும் அவருக்கு தலைகால் புரியவில்லை 17 / 08 /2021 அன்று காலை 9:57 க்கு DS-619-HX என்ற இலக்கமுடைய வாகனத்தை குறிப்பிட்ட ஒரு வீதியால் வேகக்கட்டுப்பாட்டு எல்லையை மீறிஒட்டியதால் அதற்கான தண்டப்பணத்தை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது குறித்த கடிதத்தில் உள்ள சாராம்சம்என்னவென்றால் மேல் குறிப்பிட்ட திகதி நேரத்தில் பத்தமநாதன் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான வாகனத்தை உரிமையாளரோஅவருக்கு வேண்டியவர்களோ சாலை விதிகளை மீறி ஒட்டி தண்டப்பணத்தை நிறுவனம் அறவிடும் போது பிரான்ஸ் பக்கமேவராத அப்பாவி ஒருவரின் பெயர் முகவரியை கொடுத்து தாம் தப்பிக்க முயற்சி செய்துள்ளார்கள் என்பது மட்டும் தெளிவாகதெரிகிறது குறித்தவிடையம் மிகவும் மோசமான செயலாகும் ஒருவேளை குறித்த லண்டன் வாழ் தமிழர் இதனை கண்கொண்டு கொள்ளாமல் விட்டிருந்தால் பத்து வருடங்கள் வரை வழக்காக பதிவாகி இருக்கும்

இதில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விடையம் என்னவென்றால் எமது பெயர் முகவரி போன்ற விபரங்கள் வெளியில்தெரிவது கூட ஆபத்தான விடையம் போல் பார்க்கவேண்டி உள்ளது

விழிப்புணர்வுக்காக இந்த செய்தியினை பிரசுரிக்கிறோம் பிரான்ஸில் இருந்து கிடைக்கப்பெற்ற கடிதத்தினையும்
பதிவேற்றம் செய்கிறோம்

நன்றி

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *