இஸ்ரேல் நாட்டில் முககவசம் இனி கட்டாயம் இல்லை

இஸ்ரேல் நாட்டில் முககவசம் இனி கட்டாயம் இல்லை

இஸ்ரேல் நாட்டில் பெரும் பாலானோருக்கு தடுப்பூசி போடப்பட்டு கொரோனா நோய் பரவலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த நாட்டில் முககவசம் அணிவது கட்டாயமல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பள்ளிகளையும் மீண்டும் திறக்க இஸ்ரேல் அரசு உத்தரவிட்டுள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *