ஈரான் முதல்தடவையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானங்களை காட்சிப்படுத்தியுள்ளது.

ஈரான் முதல்தடவையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானங்களை காட்சிப்படுத்தியுள்ளது.

ஈரான் இன்று தனது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானங்களின் காட்சிப்படுத்தியுள்ளது.ஈரான் முதல்தடவையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானங்களை காட்சிப்படுத்தியுள்ளது.செம்னான் பிராந்தியத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஈரான் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நூற்றிற்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை காட்சிப்படுத்தியுள்ளதுடன் சோதனை செய்துள்ளது.வான்வெளியில் இலக்குவைத்தல் ஏவுகணைகளை பயன்படுத்தி இலக்குகளை அளித்தல் குண்டுகளையும் ஏவுகணைகளையும்

பயன்படுத்தி இலக்குகளை தாக்குதல் போன்ற தாக்குதல் வழிமுறைகள் குறித்து ஈரான் சோதனைகளை மேற்கொண்டுள்ளதுஈரானின் வடபகுதி கடற்பரப்பில் காணப்படும் கடற்படை கலங்கள் மீது ஆளில்லா விமானங்களை செலுத்தி பார்ப்பது போன்ற சோதனைகளும் இடம்பெற்றுள்ளன என ஈரானின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஈரான் அமெரிக்காவின் தடைகளையும் மீறி இந்த ஆளில்லா விமானங்களை தயாரித்துள்ளது என  ஈரானிய இராணுவத்தின் பிரதி தலைவர் முகமட் டட்ராஸ் தெரிவித்துள்ளார்.ஏந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்வதற்கு தாங்கள் தயார் என்பதை எமது படையினர் நிரூபிப்பர்கள் என அவர் தெரிவித்துள்ளார்

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *