உலக அளவில் 4,995,882 பேர் கொரோனாவுக்கு பலி

உலக அளவில் 4,995,882 பேர் கொரோனாவுக்கு பலி

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49.95 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,995,882 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 246,244,797 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 223,123,458 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 75,168 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *