உள்துறை செயலர் அமுதா உட்பட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்!

உள்துறை செயலர் அமுதா உட்பட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்!

தமிழ்நாட்டின் உள்துறை செயலாளராக இருந்த அமுதா வருவாய்த்துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு முக்கிய துறைகளின் உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, உள்துறை செயலாளராக இருந்த அமுதா, வருவாய்த்துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, தகவல் தொழில்நுட்பத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த தீரஜ் குமார், உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சி ஆணையர் மாற்றம்

இதே போன்று சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன், கூட்டுறவு, உணவு, நுகர்வோர் மற்றும் பாதுகாப்பு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, சென்னை மாநகராட்சி ஆணையராக குமரகுருபரனை நியமித்து தலைமைச் செயலாளர் ஷிவ் தாஸ் மீனா உத்தரவி

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *