எரிபொருள் பற்றாக்குறையை கண்காணிக்க தொடர்பு எண்ணை அறிமுகப்படுத்துகிறது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC)

எரிபொருள் பற்றாக்குறையை கண்காணிக்க தொடர்பு எண்ணை அறிமுகப்படுத்துகிறது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC)

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டால் விபரங்களைப் பெற்றுக் கொள்ளவும், அவர்களை எச்சரிக்கும் வகையிலும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.மக்கள் 011 5455130 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் எரிபொருள் பிரச்சினைகள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு அல்லது அனுப்புவதற்கு CPC ஐ தொடர்பு கொள்ளலாம்.
editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *