கனடாவின் ரொறொண்டோ நகரத்திலுள்ள டெர்கம் பகுதியிலும் புது வகை கொரோனாவால் பாதிக்கப்பட்ட இருவர் கண்டறியப்பட்டுள்ளனர். இந்தப்பகுதியில் தமிழர்கள் அதிகமாய் வாழ்கின்றனர். கனடாவின் தலைநகரமான ஒட்டோவாவிலும் நெற்றைய தினம் ஒருவர் இந்த புதிய வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார். தடுப்பூசிகள் பாவனைக்கு வந்துள்ள இந்த நேரத்தில் இப்படியான ஒரு புது வைரசின் தாக்கம் மிகுந்த அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
சைனா வைரஸ் கோவிட் – 19 திரிபடைந்தே இந்த வைரஸ் தோன்றியுள்ளது என சில வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த புதிய வைரஸ் தடுப்புஊசி போடப்பட்டதனால் ஏற்படட விளைவா அல்லதுபோனால் இந்த புதிய வைரஸ் புதிதாக தோன்றியுள்ளதா என்ற கேள்வி பலரின் மனதிலும் தோன்றியுள்ளது.
மேலும் இந்த கொள்ளை நோய் (pandemic) உலக ஒற்றையாட்சி (one world government) நோக்கி உலகத்தை நகர்த்திச் செல்லும் நாசகார மர்ம அமைப்பின், உலக சனத்தொகை குறைப்பு (depopulation program) திட்டத்தின் கீழ் நடாத்தம்படும் சதிமுயற்சியா என்ற நெருடல் பலர் மனங்களிலும் தோன்றியுள்ளது.