கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

அனைத்து பாடசாலைகளையும் 11ஆம் வகுப்பு மாண வர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக மாத்திரம் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் மீண்டும் திறக்க தீர் மானிக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதி கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் உள்ள அனைத்து பாட சாலைகளையும் 11ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக மாத்திரம் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.அத்துடன், கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட் சைகளை எதிர்வரும் மார்ச் மாதத்தில் நடத்தத் தீர் மானித்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *