கொரோனா பலி எண்ணிக்கையில் இந்தியா 4-வது இடம்

கொரோனா பலி எண்ணிக்கையில் இந்தியா 4-வது இடம்

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 3.29 கோடியுடன் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவில் பாதிப்பு 1.8 கோடியை நெருங்கி இரண்டாவது இடத்தில் உள்ளது.அதேநேரம் இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் 2 லட்சத்தை கடந்துள்ள நிலையில், உலக அளவில் மொத்த பலி எண்ணிக்கையில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது.அமெரிக்காவில் இதுவரை 5.87 லட்சம் பேர், பிரேசிலில் 3.95 லட்சம் பேர், மெக்சிகோவில் 2.15 லட்சம் பேர் இறந்துள்ளனர். இந்தியாவுக்கு அடுத்து இங்கிலாந்து, இத்தாலி, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் நாடுகளில் பலி எண்ணிக்கை 1 லட்சத்திற்கும் மேல் உள்ளது

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *