சவூதியில் முகாமிட்டுள்ள இலங்கை மத்திய வங்கியின் பிரதிநிதிகள்!

சவூதியில் முகாமிட்டுள்ள இலங்கை மத்திய வங்கியின் பிரதிநிதிகள்!

இலங்கை மத்திய வங்கியின் பிரதிநிதிகள் குழு, சவூதி அரேபியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

குறித்த விஜயத்தின் போது இலங்கை மத்திய வங்கியின் பிரதிநிதிகள் குழு இன்ஜின் தலைமையிலான, சவூதி வர்த்தக கூட்டமைப்பு அதிகாரிகளுடன், சந்திப்பு ஒன்றை மேற்கொண்டனர்.

மேலும், குறித்த சந்திப்பில் தரேக் பின் முகமது அல்-ஹைதாரி, துணைத் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளதுடன், சவூதியில் உள்ள இலங்கையின் தூதரக அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.  

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *