சித்தமென்று எடுத்துக்கொள்வதா? …..

சித்தமென்று எடுத்துக்கொள்வதா? …..

என்னத்த சொல்ல
எத எழுத
ஒன்றுமே விளங்குதில்ல
இதுவரை
கண்டுபிடிக்காத
புத்தம்புதிய வார்த்தையின்
முற்றுகைக்குள்
சிக்கிவிட்டதை
வேதத்தில் உள்ளது
என்று கடந்து போவதா ?
மார்க்கத்தில்
இல்லை என்று
விவாதிக்க கூடியதா ?
அருகில்
ஒளிந்திருக்கும்
ஆபத்தும் மறு நொடியில்
வர இருக்கும்
பயங்கரமும் எட்டித்தொடும்.
நேரம்வரை
பலவான்களின் கட்டளைக்கு
செத்து வெற்றியை
கொடுக்கும்
செயல்பாட்டாளராக
சரணடைந்து
போவதே
சித்தமென்று
எடுத்துக்கொள்வதா? …..

யாழ் சுதா

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *