இலங்கை மற்றும் சிரியா அணிகள் மோதிக்கொண்ட 23 வயதுக்குட்பட்ட ஆசியா கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்புக்கான தகுதிகாண் போட்டியில் இலங்கை அணியை 5-0 என்ற கோல் கணக்கில் சிரியா இலகுவாக வெற்றி பெற்றுள்ளது.
23 வயதிற்குட்பட்ட ஆசியா காற்பந்தாட்ட கிண்ணத்திற்கான தகுதிகாண் போட்டிகள் கட்டாரில் நடைபெற்று வருகிறது இந்நிலையில் நேற்று முன்தினம் ஆரம்பமான போட்டி தொடரில் இலங்கை அணி சிறிய அணியை எதிர்த்து போட்டியில் முதலாவது நிமிடத்திலேயே சிரியா தனது முதலாவது கோலை போட்டது போட்டியின் ஆரம்ப முதலே பந்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த சிறிய முதல் பாதியில் 3 க்கு 0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது இரண்டாம் பாதியிலும் இலங்கை வீரர்கள் சொல்லிக்கொள்ளும்படி பெரிதாக விளையாடவில்லை இலங்கை வீரர்கள் உத்தியைப் பயன்படுத்தி இருந்தாலும் சிறியா வீரர்களை கட்டுப்படுத்த முடியாது தவித்தனர். முழு நேர முடிவில் 50 என்ற கோல் கணக்கில் சிறிய வெற்றியைப் பெற்றது. எதிர்வரும் 28ஆம் திகதி அன்று நடைபெறும் முதலாவது போட்டியில் இலங்கை மற்றும் கட்டார் அணிகள் மோதிக்கொள்ளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.