சிவாஜி லிங்கம் உடல் நலக்குறைவால்  மருத்துவனையில் அனுமதி

சிவாஜி லிங்கம் உடல் நலக்குறைவால் மருத்துவனையில் அனுமதி

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜி லிங்கம் உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார் தன்னலம் கருதாமல் தமிழர் தரப்பு பிரச்சனைகளுக்கு ஏனைய அரசியல்கட்சிகளை கைகாட்டி விடாமல் முந்திக்கொண்டு களத்தில் நிப்பது என்பது அவரின் இயல் பான குணாம்சமாகும்பிரச்சனைகளுக்குள்ளாகும் தரப்பினரும் கால நேரம் பாராமல் சிவாஜி லிங்கம் அவர்களையே தொடர்பு கொள்வது அவரின் செயல் பாட்டில் வைத்துள்ள நம்பிக்கையே ஆகும்

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *