புதிய ஜேர்மன் அரசாங்கம் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்க திட்டமிட்டுள்ளது.
ஜேர்மனியில் மூன்று முன்னணி கட்சிகள் புதிய அதிகாரப் பகிர்வு உடன்படிக்கையை புதைக்கிழமை வெளியிட்டதையடுத்து, புதிய கூட்டணி அரசாங்கத்தை அமைக்க தயாராக உள்ளது.ஏஞ்சலா மேர்க்கலின் 16 ஆண்டுகால ஆட்சி முடிவடைந்து, SDP தலைவர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் சான்செலராக பதவியேற்கவுள்ளார்.
மத்திய-இடது SPD, தாராளவாத சுதந்திர ஜனநாயகவாதிகள் கட்சி மற்றும் பசுமைவாத கட்சிகள் சேர்ந்த இந்த கூட்டணியானது புதன்கிழமையன்று, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு கூட்டணி அரசாங்கத்திற்கான தங்கள் நிகழ்ச்சி நிரலை 180 வெளியிட்டது.புதிய ஜேர்மன் அரசாங்கம் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்க திட்டமிட்டுள்ளது.
ஜேர்மனியில் மூன்று முன்னணி கட்சிகள் புதிய அதிகாரப் பகிர்வு உடன்படிக்கையை புதைக்கிழமை வெளியிட்டதையடுத்து, புதிய கூட்டணி அரசாங்கத்தை அமைக்க தயாராக உள்ளது.
ஏஞ்சலா மேர்க்கலின் 16 ஆண்டுகால ஆட்சி முடிவடைந்து, SDP தலைவர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் சான்செலராக பதவியேற்கவுள்ளார்.மத்திய-இடது SPD, தாராளவாத சுதந்திர ஜனநாயகவாதிகள் கட்சி மற்றும் பசுமைவாத கட்சிகள் சேர்ந்த இந்த கூட்டணியானது புதன்கிழமையன்று, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு கூட்டணி அரசாங்கத்திற்கான தங்கள் நிகழ்ச்சி நிரலை 180 வெளியிட்டது.
புதிய ஜேர்மன் அரசாங்கம் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்க திட்டமிட்டுள்ளது.
ஜேர்மனியில் மூன்று முன்னணி கட்சிகள் புதிய அதிகாரப் பகிர்வு உடன்படிக்கையை புதைக்கிழமை வெளியிட்டதையடுத்து, புதிய கூட்டணி அரசாங்கத்தை அமைக்க தயாராக உள்ளது.
ஏஞ்சலா மேர்க்கலின் 16 ஆண்டுகால ஆட்சி முடிவடைந்து, SDP தலைவர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் சான்செலராக பதவியேற்கவுள்ளார்.
மத்திய-இடது SPD, தாராளவாத சுதந்திர ஜனநாயகவாதிகள் கட்சி மற்றும் பசுமைவாத கட்சிகள் சேர்ந்த இந்த கூட்டணியானது புதன்கிழமையன்று, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு கூட்டணி அரசாங்கத்திற்கான தங்கள் நிகழ்ச்சி நிரலை 180 வெளியிட்டது.