தமிழ் கூட்டமைப்புடன் பிரான்ஸ் தூதுவர் சந்திப்பு

தமிழ் கூட்டமைப்புடன் பிரான்ஸ் தூதுவர் சந்திப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பிரான்ஸ் நாட்டின் இலங்கைத் தூதுவர் இருக்கும் இடையிலான சந்திப்பொன்று செவ்வாய்க்கிழமை பிரான்ஸ் தூதரின் இல்லத்தில் நடைபெற்றது. இன் சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம் ஏ சுமந்திரன் என செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ராசமாணிக்கம் சாணக்கியன் பங்கு பெற்றிருந்தனர் இச்சந்திப்பின்போது ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடர் புதிய அரசியலமைப்பு தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வு ஐரோப்பிய ஒன்றியமும் பயங்கரவாத தடை சட்டம் மற்றும் தற்போது நடைபெற்று வருகின்ற சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *