கடந்த வாரம் பாகிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட 24 மணிநேர மின்சாரத் தடையினால் 200 மில்லியன் மக்கள் பெரும் அவதிக்குள்ளான செய்தி அதிகமான ஊடகங்களில் வெளிவரவில்லை. பாகிஸ்தானின் பல நகரங்களில் மின்சாரத்தடை வழமையான சம்பவமாக இருந்தாலும் கடந்த 9ம் திகதி முளு நாடும் இருளில் மூழ்கியது சந்தேகத்திற்குரியதும் திட்டமிடப்பட்ட செயலாகவும் தென்படுகின்றது. சக்தி உருவாக்கத் துறை மந்திரி ஓமார் ஆயுப் (Omar Ayub) அவர்கள், பல ஒருங்கிணைக்கும் முக்கிய இலத்திரனியல் கருவிகள் பளுதடைந்தமையே மிசாரத் தடைக்குக் காரணம் எனக்கூறியதோடு, 50 இல் இருந்து 0 வரை மின் அலை அதிர்வு குறைந்ததாகவும் கூறியுள்ளார்.
அடுத்த நாள் 10 ம் திகதி வத்திக்கானும் (Vatican) இருளில் மூழ்கியது. இங்கேயும் இலத்திரனியல் தொலில்னுட்ப பழுதடைவே காரனம் என ஒரு சிலரும் மற்றும் பலர் அமெரிக்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை சம்பந்தமாக வத்திக்கானுக்குள்ள இரகசிய தொடர்பு வெளியே கசியத் தொடங்க்கியதாலேயே இந்த மின்சாரத்தடை எனக் கூறுகின்றனர்.
அமெரிக்காவிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பல இடங்களில் பெரியளவில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது. முக்கியமான இடங்களில் முக்கியமான நேரங்களில் இவை ஏற்பட்டபடியால் மக்கள் கலங்க்கிப்போயுள்ளனர். அதிகமானோர் இது நூற்றுக்கு நூறு வீதம் திட்டமிடப்பட்டு நடாத்தப்படுகின்றது என நம்புகின்றனர்.
மேலும் சைனீஸ் கோவிட் – 19 தடுப்பு ஊசிகள் மறை 112 பரனைட்டுக்கும் மறை 76 பரனைட்டுக்கும் இடையில் குளிரூட்டப்பட்டு பாதுகாக்கப்படவேண்டி இருப்பதால் மின்சாரத் தடையினால் அவை பாதிப்படையாமல் அவசரம் அவசரமாக வயோதிபர், வாலிபர், சிறுவர் என்ற முன்னுரிமை கவனிக்கப் படாமல் ஏற்றப்பட்டுள்ளது.
அமெரிக்கா முற்றும்முளுதாக இருளில் மூழ்கினால் ஏற்படப்போகும் அழிவு மிகக் கொடுமையானதாயிருக்கும். வரப்போகும் ஆபத்தை உணர்ந்து அநேகர் குறந்தது இரண்டுவாரங்களுக்கு போதிய உணவு, நீர் ஆகியவற்றை சேமிக்கத் தொடங்க்கியுள்ளனர்.