கனடாவில் வான்கூவரில் நூற்றாண்டிலேயே முதல்முறையாக மோசமான வானிலை நிலவி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் அங்கு விவரம் மோசமான சூறாவளி வான்கூவரை சுத்தியுள்ள பேரியர் நெடுஞ்சாலை மற்றும் ரயில் போக்குவரத்து இணைப்புகளை முற்றாக துண்டித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை வீசிய மிகப்பெரிய சூறாவளி காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது