பைஸர் தடுப்பூசி இலங்கைக்கு!..

பைஸர் தடுப்பூசி இலங்கைக்கு!..

இலங்கைக்கு மேலும் 80,000 பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதற்கமைய, குறித்த தடுப்பூசித் தொகுதி இன்று (23) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *