மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

அரச பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் டிசம்பர் 23,24, 25, 26ஆம் திகதிகளில் கிறிஸ்மஸ் விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இத்தகவலை கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

அதேநேரம் எதிர்வரும் டிசம்பர் 27 ஆம் திகதி முதல் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *