மாவீர் நாளை தினத்தை அனுஷ்டிக்க
தடைவிதித்து வவுனியா போலீசார் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் மேல் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர் அதற்கான நீதி மன்ற கட்டளையினை அவர்களிடம் கையளித்ததாக தெரிய வருகிறது குறிப்பாக முன்னாள் வடக்கு மாகாண சபை சுகாதார அமைச்சர் பத்மநாதன் சாத்தியலிங்கத்தின் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்ற வவுனியா போலீசார் குறித்த நீதிமன்ற கட்டளையை கையளித்தததாக அறிய முடிகிறது