மிகவும் வேகமாக பரவக்கூடிய வைரஸ் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளது

மிகவும் வேகமாக பரவக்கூடிய வைரஸ் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளது

மிகவும் வேகமாக பரவக்கூடிய B.1.617.2 வைரஸ் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீஜெயவர்த்தன புர பல்கலைகழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவதுறை இயக்குநர் மருத்துவர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.இந்த வைரஸ் பி117 வைரசினை விட 50 வீதம் வேகமானது என தெரிவித்துள்ள அவர் வேகமாக பரவக்கூடியது எனவும் தெரிவித்துள்ளார்.இந்த வைரஸ் மிகவும் கடுமையானது ஒரு டோஸ் தடுப்பூசியிலிருந்து தப்பக்கூடியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

coro

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *