மெக்சிகோ நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு

மெக்சிகோ நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பட்டியலில் மெக்சிகோ 13-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், மெக்சிகோவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22,14,542 லட்சத்தை நெருங்குகிறது. அங்கு கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *