யாழில் இன்றும் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்பு!

யாழில் இன்றும் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்பு!

யாழ்.துன்னாலை பகுதியில் இன்று காலை சமையல் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துள்ளதாக கூற்படுகின்றது.

வீட்டினர், நேற்றுமுன்தனம் புதிதாக சமையல் எரிவாயு சிலின்டர் கொள்வனவு செய்த நிலையில், 14.12.2021 அதிகாலை 5.30 மணியளவில், சமையல் செய்து கொண்டிருந்தபோது அடுப்பு வெடித்துள்ளதாகவும் கூற்றப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் சமைத்துக் கொண்டிருந்த பெண் சிறு காயங்களுக்கு உள்ளானதாக மேலும் கூறப்படுகிறது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *