யாழில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

யாழில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

யாழ். மாவட்டத்தில் கொவிட் – 19 தொற்றாளர்கள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று மாத்திரம்174 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த தகவல் கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தால் இன்று வெளியிடப்பட்ட நாளாந்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *