யாழ் குடாநாட்டில் முற்றுப்பெறுமா? போதைப்பொருள் வர்த்தகம்

யாழ் குடாநாட்டில் முற்றுப்பெறுமா? போதைப்பொருள் வர்த்தகம்

ஹெரோயின், ஐஸ், கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் 2009 ம் ஆண்டு ஈழப்போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கு கிழக்கு பகுதிகளில் கட்டுப்பாடு இன்றி பரவி இளையோர்கைகளில் மிக சாதாரணமாக கிடைக்கும் அளவுக்கு ஒரு சில மொத்த வியாபாரிகளால் விஸ்தரிக்க பட்டிருந்தது. குறித்த போதைப்பொருள் வியாபாரம் குறித்து பேசும் பலர் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு அரசாங்கத்தினால் வேண்டுமென்றே பரப்பப்படுவதா சொல்லப்பட்டாலும். அங்கங்கே சிறு சிறு கைதுகள் அவ்வப்போது நடந்த வண்ணமே இருந்தது. ஆனால் அவை அனைத்துமே கண்துடைப்புக்காக நடத்தப்படும் நாடகம் என்றும் விமர்சிக்கப்பட்ட்து. அதற்கான கரணம் சாதாரண பொதுமக்களால் மொத்த வியாபாரிகள் என்று அடையாளம் காணப்படடோர் சுதந்திரமாக நடமாடியது தான் இந்த நிலையில் 25 / 04 / 2021 . அன்று யாழ் குருநகர் பகுதியில் கைது செய்யப்பட்ட பிரதான “விநியோஸ்தகர் என்று சந்தேகப்படும் சுலக்சன் மற்றும் ஜோர்ஜ் – றிச்மன்” உட்பட மேலும் கோப்பாய் பகுதியை சேர்ந்த இருவர். என்று மொத்தமாக நான்கு சூத்திரதாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் குறித்த நபர்கள் தான் பல இளையோர்வாழ்க்கை அழிவதற்கு காரணமாக இருந்தவர்கள் இவர்களின் கைது இதய சுத்தியுடன். நடத்தப்பட்டதா? .அல்லது விரைவில் விடுதலையாவார்களா? என்றகேள்வி அனைத்து தரப்பினர் மத்தியிலும் எழும் கேள்வியாகும் ? கடத்தலில் சம்பந்த பட்டவர்கள் ஆளும் தரப்பு அரசியல் பிரபலங்களோடு மிக நெருக்கமானவர்கள் என்பதே……

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *