வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினார் டிரம்ப்

வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினார் டிரம்ப்

ஜோ பைடன் பதவியேற்பதற்கு முன்பாக இறுதியாக வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினார் டிரம்ப் டிரம்ப் ஹெலிக்கொப்டரில் தற்போது வெள்ளை மாளிகையிலிருந் வெளியேறி அன்ரூ தளத்திற்கு சென்றுள்ள டிரம்ப் அவர் அங்கு உரையாற்றிக்கொண்டிருக்கின்றார். அவர் அதன் பின்னர் விமானப்படை விமானத்தில் புளோரிடா செல்லவுள்ளார்

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *