ஸ்கொட்லாந்து அணியை வீழ்த்தியது நமீபியா அணி

ஸ்கொட்லாந்து அணியை வீழ்த்தியது நமீபியா அணி

20க்கு 20 உலகக்கிண்ண வரலாற்றில் முதல் தடவையாக இம்முறை பங்குபற்றும் நமீபியா பி குழுவில் அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகளை வெற்றிகொண்டு சூப்பர் 12 சுற்றில் விளையாட தகுதி பெற்றது இந்நிலையில் சூப்பர் 12 சுற்றிலும் ஸ்கொட்லாந்து எதிராக வரலாற்று வெற்றி இலக்கை வைத்து நேற்று முன்தினம் போட்டியை எதிர் கொண்டது. நமீபியா 4 விக்கெட்டுகளால் அந்த வெற்றியை தன்வசம் ஆக்கியது.
பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் செலுத்திய இப்போட்டியில் ஸ்கொட்லாந்தின் நிர்ணயிக்கப்பட்ட 110 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நமீபியா 19.1 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 115 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது. 

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *