20 உலகக் கோப்பை தகுதி காண் ஆட்டத்தில் இலங்கை வெற்றி

20 உலகக் கோப்பை தகுதி காண் ஆட்டத்தில் இலங்கை வெற்றி

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் டி20 உலகக் கோப்பை தகுதி சுற்று ஆட்டங்களில் நேற்றைய தினம் நடைபெற்ற ஆட்டத்தில் அயர்லாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின. 
 இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்ந்து எடுத்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களை குவித்தது 172 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஓட்டங்கள் மட்டுமே எடுத்து இலங்கையிடம் தோல்வியைக் கண்டது இலங்கை அணி சார்பில் தீக்ஷனா சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் முன்னிலை வகிக்கிறது இந்தப்போட்டியில் வெற்றியால் டி20 உலகக் கோப்பைக்கு இலங்கை அணி தகுதி பெறுவது உறுதியாகியுள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *