50 பேருடன் சென்ற இந்தோனேசிய விமானம் மாயம்! கலக்கத்தில் உறவுகள்

50 பேருடன் சென்ற இந்தோனேசிய விமானம் மாயம்! கலக்கத்தில் உறவுகள்

50 பேருடன் புறப்பட்ட இந்தோனேசிய விமானம் ஒன்று சற்றுமுன் காணாமல் போயுள்ளது

விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே குறித்த விமானம் தொடர்பை இழந்து காணாமல் போயுள்ளது.

இதனால் விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்கள் அச்சத்தில், விமான நிலையத்தைச் சூழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளளனர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *