தமிழ்நாட்டின் பதினாறாவது சட்டமன்றத் தேர்தல் இடம்பெற்று புதிய முதலமைச்சரும் தெரிவாகியுள்ள நிலையில் தமிழ்நாட்டை நாங்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம் என்பது தொடர்பிலும் தமிழ்நாட்டை ஈழத்தமிழர்கள் எவ்வாறு விளங்கிக் கொள்ள வேண்டும் என்பது தொடர்பிலும் பல்வேறு கருத்துகளையும் பகிர்ந்து கொள்கிறார் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்