• April 18, 2025
  • Last Update August 8, 2024 2:08 pm
  • Srilanka

கே.பி. ஷர்மா ஒலி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி

நேபாள நாடாளுமன்றத்தில் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலிக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் பிரதமர் ஒலிக்கு ஆதரவாக 93 எம்.பி.க்களும், எதிராக 24 எம்.பி.க்களும் வாக்களித்தனர். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி தோல்வியடைந்தார்.