காணாமல் போன 15 வயது சிறுமியை கன்டுபிடிக்க உதவுங்கள்!

காணாமல் போன 15 வயது சிறுமியை கன்டுபிடிக்க உதவுங்கள்!

முள்ளியவளை முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த,15 வயதான கிறிஸ்துராசா மிதுஷிகா என்ற சிறுமியை கடந்த 35 நாள்களாக காணவில்லையென உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து, முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாடு தொடர்பில் பொலிஸாரிடம் கேட்டபோது சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது என்றனர்.எனினும், படத்திலுள்ள சிறுமி​யை கண்டால், 0766758057 எனும் கையடக்க தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொண்டு அறிவிக்குமாறு உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *