புது அம்சங்களை அறிமுகப்படுத்தும் சிக்னல்!

புது அம்சங்களை அறிமுகப்படுத்தும் சிக்னல்!

அண்மைக்காலமாக சிக்னல் செயலியைப் பயன்படுத்துவோரின்  எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தற்போதைய சூழ்நிலையை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கிலும் அதிக பயனர்களை ஈர்க்கும் வகையிலும் சிக்னல் செயலியில் பல்வேறு புது அம்சங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறன.

இப் புதிய அம்சங்கள் ஐஒஎஸ் மற்றும் அண்ட்ரொய்ட்சாதனங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.அந்தவகையில் சாட் வோல்பேப்பர், அனிமேடெட் ஸ்டிக்கர், ப்ரோபைல் பகுதியில் அபவுட் எனும் உட்பிரிவு உள்ளிட்டவை சிக்னல் செயலியில் புதிதாக இணைக்கப்பட்டு இருக்கின்றன. முதற்கட்டமாக சிக்னல் பீட்டா பதிப்பில் 24 அனிமேடெட் ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஐபோன் பயனர்களுக்கு அழைப்பின் போது குறைந்த டேட்டா பயன்படுத்த கோரும் ஒப்ஷனும்  வழங்கப்படுகிறது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *