இலங்கையில் பார்க் ஜிமினுடைய பிறந்த தினத்தை  ஆதரவற்றோர்களுடன் கொண்டாடிய ரசிகர்கள்

இலங்கையில் பார்க் ஜிமினுடைய பிறந்த தினத்தை ஆதரவற்றோர்களுடன் கொண்டாடிய ரசிகர்கள்

உலக புகழ் பெற்ற BTS இல் ஒருவர் ஆகிய park jimin தனது 26 வது பிறந்த தினத்தை கொண்டடுவதை முன்னிட்டு அவர் போலியோ நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு 100 மில்லியன் வோன் (won) வழங்கியுள்ளதை தொடர்ந்து அவரது ரசிகர்களினால் சர்வதேசம் முழுவதும் பல பொதுசேவை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது . இலங்கையிலும் srilanka bts army என்ற ரசிகர் மன்றத்தினால் A small step for the next humanity genaretion என்ற தலைப்பில் யாழ்ப்பாணம் மட்டக்களப்பு திருகோணமலை போன்ற மாவட்டங்களில் ஆதரவற்ற சிறுவர்கள் இல்லங்களிலும் வீதிகளில் ஆதரவற்றவர்களாக இருப்போருக்கும் உணவுகளை கொடுத்து ஆதரவற்றோர்களுக்கு உதவி செய்து ரசிகர்களால் jimin உடைய பிறந்த தினம் கொண்டப்பட்டது 

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *