16-19 வயதுக்கு உட்பட்ட சகல பாடசாலை மாணவர்களுக்கும் இன்று வெள்ளிக்கிழமை முதல் தடுப்பூசி வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் குணவர்த்தன தெரிவித்துள்ளார் நாட்டிலுள்ள சகல மாகாணங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நேற்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டது 18 தொடக்கம் 19 வயது மாணவர்களுக்கு நேற்றைய தினம் ஊசி வழங்கப்பட்ட நிலையில் இன்று பதினாறு தொடக்கம் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்
மேலும் இதேவேளை நாட்டில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட சகலதும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் 20 தொடக்கம் 30 வயதிற்குட்பட்ட 57 சதவீதமானோர் கோ வித் தடுப்பூசியின் ஒரு தோசையும் பெற்றுக் கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.