நாளாந்தம் நாட்டிலுள்ள 25 சிறுவர்கள் பல்வேறு வகையிலான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதாகவும் இதில் சுமார் 21 விதமான ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் எனவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது இதுகுறித்து அதிகாரசபை தெரிவிக்கையில் இவ்வாண்டின் ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரையிலான 180 நாட்களில் மட்டும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 4743 முறைப்பாடுகள் நமக்கு கிடைத்துள்ளன இதன் பிரகாரம் நாளொன்றுக்கு 25 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளனர் என்பது தெளிவாகின்றது
இவ்வாறான சிறுவர்களை இது மற்றொரு விதமான 5 வயதிற்குட்பட்ட பச்சிளம் குழந்தைகள் 17 விதமான ஓர் ஐந்து வயது முதல் 10 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் முப்பத்தெட்டு விதமான 11 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் உள்ளனர் அத்துடன் 75 வீதமானோர் 15 வயதுக்குட்பட்டவர்களென பதிவாகியுள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்ட சிறுவர்களின் 13 விதமானோரின் பிரதிவாதியாக தாய் தந்தை மற்றும் மத குருமார்கள் இருக்கின்றனர் இதேவேளை நாளாந்தம் சுமார் 6 சிறுவர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர் எனவும் அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.