சாத்தியமில்லை எனக் கருதப்படும் விடயங்கள் ரீ20 போட்டிகளில் சாத்தியமானவை-முத்தையா முரளிதரன்

சாத்தியமில்லை எனக் கருதப்படும் விடயங்கள் ரீ20 போட்டிகளில் சாத்தியமானவை-முத்தையா முரளிதரன்

இலங்கை உலகக்கிண்ணப் போட்டிகளில் சாதிக்கும் என எவரும் கருதாத ஒரு சந்தர்ப்பத்தில் 1996இல்இலங்கை உலகக் கோப்பையை வென்றது. நீங்கள் இது சாத்தியமில்லை எனக் கருதும் சாத்தியமற்ற முடிவுகள் கிரிக்கெட்டில் சாத்தியமாகி உள்ளன என முன்னாள் கிரிக்கெட் சுழல் பந்து வீரரான முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
1996 இலங்கை அணியில் இடம் பெற்றிருந்தேன் அந்த தொடரில் அநேக போட்டிகளில் தோற்று தந்தை நான் நினைத்திருந்தேன் நாங்கள் இறுதிப்போட்டிக்கு செல்வோம் என நினைக்கவில்லை ஆனால் எந்த போட்டியிலும் தோல்வியை அடையாமல் நாங்கள் இறுதிப்போட்டிக்கு சென்றோம் அதே போல் இப்பொழுது இருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி திறமைவாய்ந்த அணி என்று நான் தெரிவிக்கவில்லை ஆனால் கிரிக்கெட்டில் சாத்தியமற்ற விடயங்களை சாதிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். 
மேலும் மகேல ஜெயவர்த்தன ஆலோசகராகச் ஏற்படுவதால் தகுதி காண் போட்டிகளில் இலங்கை வெற்றி பெறும் என முரளிதரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *