வட மாகாணத்தில் 253 வைத்தியர்கள் நியமனம்

வட மாகாணத்தில் 253 வைத்தியர்கள் நியமனம்

வடமாகாணத்திற்கு 253 வைத்திய உத்தியோகத்தர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர் கடந்த 22ஆம் திகதி முதல் இவர்களுக்கான நியமனக் வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார் வடமாகாணத்தில் நீண்டகாலமாக வைத்திய உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை நிலவி வந்துள்ளது குறிப்பாக பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளில் மிக மோசமான பற்றாக்குறை காணப்படும் இந்த நிலையில் கடந்த அக்டோபர் 22ஆம் திகதி நாடு முழுவதும் ஒரு தொகுதி வைத்திய உத்தியோகத்தர்களுக்கும் நியமனம் வழங்கப்பட்டுள்ளது என் மனதில் வடக்கு மாகாணத்திற்கு 253 வைத்திய உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *