எதிர்வரும் 2ம் திகதி தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இந்தியா முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க உள்ளனர். கூட்ட ஏற்பாட்டாளர்கள் தொடர்பாக தகவல்கள் கிடைக்கப் பெறாவிட்டாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில அங்கத்துவ கட்சிகளும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் அங்கத்துவ கட்சிகள் சிலவும் சேர்ந்து தொழில் படுவதாக தகவல்கள் கசிந்துள்ளன.