வடகொரியாவில் உணவுப் பஞ்சம் தலைவிரித்து ஆடுவது 2025ம் ஆண்டு வரை மக்கள் குறைவாகவே உணவு சாப்பிடவேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிடப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வடகொரியாவில் பயிர்கள் சேதம் அதிகரித்துள்ளது இதனால் நாட்டில் உணவுப் பஞ்சம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதனிடையே அச்சுறுத்தலால் வடகொரியா தனது நாட்டுடனான வெளிநாட்டு எல்லைகளுக்கு சீல் வைத்துள்ளது. குறிப்பாக அத்தியாவசிய பொருட்களுக்காக சார்ந்திருந்த சீன எல்லையையும் வட கொரியா மூடியுள்ளது நாள் அங்கு பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்த நிலையில் வட கொரியா ஜனாதிபதியின் நாட்டு மக்களுக்கு குறைவாக உணவு சாப்பிடும்படி உத்தரவிட்டுள்ளது உலகெங்கிலும் இருக்கும் அனைவருக்கும் அதிர்ச்சியை எழுப்பியுள்ளது.