மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியாதவாறு நீதிமன்றங்கள் ஊடாக தடை உத்தரவு பெறும் நடவடிக்கைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர் மாவட்டத்திற்கு மேற்பட்டோரின் பெயர் குறிப்பிட்டு போலீசார் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் செய்த விண்ணப்பத்தை ஏற்று அவர்களுக்குத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார் நீதவான் சரவணராஜா நேற்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.