மசகு எண்ணெய் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

மசகு எண்ணெய் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

மசகு எண்ணெய் உள்ளடங்கிய இரு கப்பல்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் நாட்டுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

மசகு எண்ணெய் உள்ளடங்கிய கப்பல் அடுத்த மாதம் 10ஆம் திகதி நாட்டுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அடுத்த வருடம் ஜனவரி மாதம் மேலுமொரு கப்பல் நாட்டுக்கு வரவுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. 

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *