கொழும்பில் மண்ணெண்ணெய்க்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

கொழும்பில் மண்ணெண்ணெய்க்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

கொழும்பில் மண்ணெண்ணெய்க்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

நாட்டினுள் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறுவதனால் மக்கள் மண்ணெண்ணெய் அடுப்பினை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இதனால் மக்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம் கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் எரிபொருள் நிறப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய்க்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *